மாணவன்

நான் படிக்கக் கட்டப்படும்
ஒவ்வொரு கட்டிடத்திலும்
பல இளைஞர்களின்
வியர்வை துளிகளும்
இறத்த துளிகளும்
இருக்கத் தான் செய்கிறது..!

காத்துயிருக்கிறேன்

  உன்னைப்பற்றி
  என்னிகொண்டு இருக்கும் போது
  தந்தி வந்தது
  “இனி நல்லதாய் நடக்குமென்று”
  காத்துயிருக்கிறேன்
  உனது வருகைக்காக..!!

காதல் கிறுக்கன்

  உனக்காக என்னசெய்வேன்
  எனயெல்லோரும் கேட்கிறார்கள்
  நானும் விளையாட்டாய்
  சகாராவில் தண்ணிர் ஊற்றுவேன்
  என கூறிவிட்டு வந்துவிட்டேன்..!