காதல் விதி

காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்
இயற்க்கையின் நியதிதான்
நானும் விதிகளுக்கு அப்பால் அல்ல!
அன்னம் விட்டு சென்ற அழகையும்
என்னை தட்டி சென்ற பாவையும்
நான் கண்ட நாள் முதல் காதலிக்கிறேன்
காத்துயிருக்கிறேன் காதலிக்கப்பட !!

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s