காத்துயிருக்கிறேன்

  உன்னைப்பற்றி
  என்னிகொண்டு இருக்கும் போது
  தந்தி வந்தது
  “இனி நல்லதாய் நடக்குமென்று”
  காத்துயிருக்கிறேன்
  உனது வருகைக்காக..!!

Advertisements

காதல் கிறுக்கன்

  உனக்காக என்னசெய்வேன்
  எனயெல்லோரும் கேட்கிறார்கள்
  நானும் விளையாட்டாய்
  சகாராவில் தண்ணிர் ஊற்றுவேன்
  என கூறிவிட்டு வந்துவிட்டேன்..!

காதல் – காதலன்

இறக்க துனிந்தபோது
உன் நினைவுகள் அதற்கு முன் என்னை கொலை செய்கிறது
ஏனடி கொலை செய்கிறாய்
உன் கொள்ளை கொல்லும் பார்வையால்
நான் துளைந்து வெகு நாட்கள் ஆகிறது
உன்னால் மீண்டும் துளைந்தேன்

காதல் கடைவீதி

அவளின் கடைக்கண்
பார்வைக்காக காத்துயிருந்த
நேரத்தில்
நான்
“” “”
இன்னும் ஒருவளை
காதலித்துயிருக்கலாம்