காதல் கைதி

உன் இதழ்கள்
தொட்டு
விளையட ஆசைத்தான்
அதற்காக ஏனடி
கைது செய்துவிட்டாய்
உன் கண்களால்…

Leave a comment