ஆசைப்படுகிறேன்

மறு பிறவியில்
உன் விரல்
நகமாய் பிறக்க
ஆசைப்படுகிறேன்
அன்றாவது நீ
என்னை முத்தமிடுவாய்
அல்லவா!!

Advertisements